ADDED : நவ 28, 2026 02:09 AM
அ நிறம் | அளவு
தேனி: திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தேனி நேரு சிலை அருகே பா.ஜ.,வினர் கொண்டாடினர். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார்.
நகர பொறுப்பாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மாவட்ட, நகர நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
