UPDATED : செப் 15, 2026 10:00 PM
ADDED : செப் 15, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
தேனி:உப்புக்கோட்டையை சேர்ந்தவர் அசோகன் 50.
இவர் மதுக்கடையில் மேற்பார்வையாளர். இவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மனைவி பாண்டியம்மாள் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
