ADDED : மார் 16, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் 66. தங்களது உறவின்முறை அலைபேசி வாட்ஸ் அப் குரூப்பில் உள்ளார்.
இதே ஊரைச் சேர்ந்த இதே வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள குமரன் 54. தங்கவேல் தங்கையின் மகன் திருமணத்திற்கு செல்லக்கூடாது எனவும், தங்கவேல் குறித்து அவதூறாக பதிவிட்டார்.
ஜெயமங்கலம் எஸ்.ஐ.., கவாஸ்கர், குமரனை கைது செய்தனர்.

