
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் மானிலை டிவிஷனைச் சேர்ந்தவர் ராஜா 30.
இவர் தேவிகுளம் நகரில் தனியார் தங்கும் விடுதியில் வேலை செய்தார். ஜன.7ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தேனிமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.தேவிகுளம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்துவிசாரிக்கின்றனர்.