ADDED : பிப் 06, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் ஜீவானந்தம் 21. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்னமயில், ஜீவானந்தத்தை கைது செய்தார்.