/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புலிகள் கணக்கெடுப்பு கேமராக்கள் திருட்டு
/
புலிகள் கணக்கெடுப்பு கேமராக்கள் திருட்டு
ADDED : அக் 12, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சின்னமனுார் வனச்சரகம் ஓடைப்பட்டி பிரிவு தென்பழனி பீட் வனக்காப்பாளர் சேதுராஜ். இவர் மேகமலை கிராமம் தனியார் எஸ்டேட் பகுதியில் ரோந்து சென்றார். அப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக மரத்தின் எதிரெதிரே ஸ்ரீவில்லிபுத்துார் புலிகள் காப்பகம் சார்பில் பொருத்தப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கேமராக்கள் திருடு போனது தெரியவந்தது.
வனக்காப்பாளர் சேதுராஜ் புகாரில் சின்னமனுார் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.