/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.1.75 மதிப்பிலான மிஷின் திருட்டு
/
ரூ.1.75 மதிப்பிலான மிஷின் திருட்டு
ADDED : மார் 06, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரம் கிருஷ்ணா நகரில் தனியார் பஞ்சுஆலை உள்ளது. இங்கு பயன்பாட்டில் இருந்த ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள நாட்டிங் மிஷின் பிப்.,24ல் திருடு போனது.
மிஷன் திருட்டு பற்றி ஆப்பரேட்டர் அழகர்சாமி ் ஆலை மேலாளர் கருணாகரனிடம் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆலையில் வேலை பார்த்த பிராத்மின், சித்ரஞ்சன்நாயக்ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாக கருணாகரன் புகாரில் அல்லிநகரம் போலீசில் விசாரிக்கின்றனர்.

