/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாரா தடகளத்தில் பதக்கம் வென்ற தேனி வீரர்
/
பாரா தடகளத்தில் பதக்கம் வென்ற தேனி வீரர்
ADDED : ஜூலை 16, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பெங்களூருவில் இந்திய பாரா தடகள கவுன்சில் சார்பில் ஜூலை 11,12ல் சர்வதேச அளவிலான தடகளப்போட்டிகள் நடந்தது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறன் வீரர்கள் பங்கேற்றனர். இதில் தேனியை சேர்ந்த கஜன்கவுதம் 24, தமிழகம் சார்பில் 'டி 20' பிரிவில் பங்கேற்றார்.
இவர் 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி, 1500 மீ., ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.