ADDED : ஏப் 13, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. விழாவில் ைஹதராபாத் இந்திய போலீஸ் பயிற்சி அகாடமியின் முன்னாள் இயக்குனர் சேர்மராஜன் தலைமை வகித்து, சிறப்புரை ஆற்றினார்.கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள்சாமி, பொதுச் செயலாளர் மகேஷ், பொருளாளர் ரெங்கராஜ், பள்ளிச் செயலாளர் வாசுதேவன், பொருளாளர் சுந்தர், கம்மவார் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பள்ளிமுதல்வர் பாலபிரேமா, ஆசிரியர்கள் செய்திருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

