/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடு, பசு வழங்கும் திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்
/
ஆடு, பசு வழங்கும் திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்
ஆடு, பசு வழங்கும் திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்
ஆடு, பசு வழங்கும் திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்
ADDED : ஜூலை 29, 2011 11:12 PM
தேனி : ஏழைகளுக்கு ஆடு, பசு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாவட்டத்திற்கு இரண்டு ஊராட்சிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு இரண்டு ஊராட்சிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஊராட்சியில் தலா 30 பயனாளிகள் வீதம் மாவட்டத்திற்கு 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆடுகள், அல்லது ஒரு பசு வீதம் வழங்கப்படுகிறது.செப்., 15ல் 21 மாவட்டங்களில் ஆடு மற்றும் பசுக்களும், 11 மாவட்டங்களிலும் ஆடுகளும் வழங்கப்பட உள்ளன. இதற்காக குறைந்த மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. ஒருவருக்கு 4 ஆடுகள் அல்லது ஒரு பசு வழங்ப்படும். பசு பெற்றவர்கள் ஆடுகளை பெற முடியாது. ஆடுகளை பெற்றவர்கள் பசு பெற முடியாது. தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் பயனாளிகளை தேர்வு செய்து வழங்கவும், மூன்று ஆண்டுகளில் திட்டத்தை நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.