sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கம்பம் வார்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

/

கம்பம் வார்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கம்பம் வார்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கம்பம் வார்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 29, 2011 11:13 PM

Google News

ADDED : ஜூலை 29, 2011 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் வார்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி முன்வர வேண்டும் என கவுன்சிலர்கள் பேசினர்.கம்பம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்தது.

பில்டிங் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சுகாதார அலுவலர் ஜெயராமன் அதிகாரிகள் பங்கேற்றனர்.



விவாத விபரம்:



பாஸ்கரன் : பஸ் ஸ்டாண்டில் வசூல் பண்ணுவதற்கு ஏலம் விட வேண்டாம். நகராட்சி பணியாளர்களை பயன்படுத்தி வசூல் பண்ணலாம்.



அஜ்மல்கான் : நிர்வாகம் என்ன நினைக்கிறது. கவுன்சிலர்கள் மீது பொறுப்பை சுமத்த பார்க்கிறது.



அப்பாஸ்: தனியாரிடம் வசூல் பணியை விடலாம்.



வருவாய் ஆய்வர் : நகராட்சியில் பணியாளர்கள் இல்லை. தனியாரிடமும் விடமுடியாது. 51 ஆயிரம் வசூலாகிறது. ரூ. 38 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டுள்ளனர். ரூ. 15 ஆயிரம் குறைகிறது.



அப்பாஸ்: தனியார் பஸ்களில் கட்டணமாக ரூ. 50 வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சம்பத்: எனது வார்டில் ரூ. 5 லட்சத்திற்கு பணிகள் செய்ய டெண்டர் விட்டும் பணிகள் துவக்கவில்லை.



தலைவர்: நகராட்சியில் பணம் இல்லை. எனவே நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பணிகள் துவக்கப்படும்.



வாசு : 27 வது வார்டில் உழவர் சந்தை அருகில் மட்டும் ஆண்டிற்கு 4 முறை ஆக்கிரமிப்புகள் அகற்ற என்ன காரணம்.



இன்ஸ்பெக்டர்: உழவர் சந்தை அருகில் ஆக்கிரமிப்பு இருப்பதால், கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



அஜ்மல்கான்: ஓடைக்கரை தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற கூறுகிறேன். நடவடிக்கை எடுக்கவில்லை.



ஷாஜிதா: எனது வார்டில் ஆக்கிரமிப்பு அகற்ற ஓராண்டாக கூறி வருகிறேன். நடவடிக்கை இல்லை.



இவ்வாறு விவாதம் நடந்தது.








      Dinamalar
      Follow us