நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பட்டா நிலங்களில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்.
அரசு குவாரியில் மணல் அள்ள நடைச்சீட்டு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மணல் அள்ளும் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.