sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்கு

/

டெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்கு

டெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்கு

டெபாசிட் வாங்கி ஏமாற்றம் 17 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 22, 2011 11:33 PM

Google News

ADDED : ஆக 22, 2011 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி பகவதியம்மன் கோயில் தெருவில் வெங்கடேஸ்வரா ஆட்டோ பைனான்ஸ், பாலாஜி ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனங்களின் மேனேஜிங் டைரக்டர் முருகேசன் (49). இவரும், இவரது பங்குதாரர்கள் முருகன் உட்பட 17 பேரும் சேர்ந்து அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் டெபாசிட் பெற்றுள்ளனர்.

பலருக்கு பணத்தை திரும்பதரவில்லை.ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த சன்னாசி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுவரை 12 லட்சம் ரூபாய் திரும்பதராமல் ஏமாற்றியதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முருகேசன், பங்குதாரர்கள் முருகன் உட்பட 17 பேர் மீது இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்துள்ளார்






      Dinamalar
      Follow us