/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆர்வம்
/
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆர்வம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆர்வம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆர்வம்
ADDED : செப் 06, 2011 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள அ.தி.மு.க., தே.மு.தி.க.,வினரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனு கொடுத்தவர்களில் தலைவருக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது. வார்டில் யாருக்கு சீட் கொடுப்பது என மாவட்ட கமிட்டி, தொகுதி கமிட்டி முடிவு செய்யும். தி.மு.க.,வில் நாளை முதல் மனுக்கள் பெறப்படுகின்றன. காங்., கட்சியில் மனு கொடுப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் அக்கட்சியினர் சோர்வடைந்துள்ளனர்.