sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆஸ்பத்திரிக்கு செல்ல பஸ் வசதி தேவை

/

ஆஸ்பத்திரிக்கு செல்ல பஸ் வசதி தேவை

ஆஸ்பத்திரிக்கு செல்ல பஸ் வசதி தேவை

ஆஸ்பத்திரிக்கு செல்ல பஸ் வசதி தேவை


ADDED : செப் 06, 2011 10:44 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் ஒன்றியம் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

விவசாய கூலிகள் அதிகளவு உள்ளனர். வடுகபட்டி மற்றும் ஒன்றியப் பகுதிகளிலிருந்து - தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தேனி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்ல இரண்டு பஸ்கள் மாறி செல்லும் நிலை உள்ளது. இதனால் காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது. எனவே பெரியகுளத்திலிருந்து- வடுகபட்டி வழியாக நேரடியாக ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு அரசு பஸ் ஏற்பாடு செய்து தரவேண்டும்.








      Dinamalar
      Follow us