sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுழல்முறை மாறுதல்: ஊழியர்கள் கோரிக்கை

/

சுழல்முறை மாறுதல்: ஊழியர்கள் கோரிக்கை

சுழல்முறை மாறுதல்: ஊழியர்கள் கோரிக்கை

சுழல்முறை மாறுதல்: ஊழியர்கள் கோரிக்கை


ADDED : செப் 20, 2011 10:13 PM

Google News

ADDED : செப் 20, 2011 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,) கூட்டம், மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் பழநியில் நடந்தது.

தாலுகா தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார். பணி நிரந்தரம் கோரி, செப்., 30 ல், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது; வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய மாறுதல்களை ரத்து செய்வது; வெளிப்படையான சுழல்முறை பணி மாறுதல்; காலமுறை ஊதியம் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன. தாலுகா தலைவராக முருகன், செயலாளராக சீனிவாசகம், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us