sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கடந்த உள்ளாட்சி தேர்தலைவிட இப்போது வாக்காளர்கள் குறைவு

/

கடந்த உள்ளாட்சி தேர்தலைவிட இப்போது வாக்காளர்கள் குறைவு

கடந்த உள்ளாட்சி தேர்தலைவிட இப்போது வாக்காளர்கள் குறைவு

கடந்த உள்ளாட்சி தேர்தலைவிட இப்போது வாக்காளர்கள் குறைவு


ADDED : செப் 21, 2011 11:04 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஊராட்சி ஒன்றியங்களை இருந்த ஓட்டுகள், தற்போது குறைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. கடந்த தேர்தலில் கம்பம்-19 ஆயிரத்து 127, உத்தமபாளையம்- 40 ஆயிரத்து 500, சின்னமனூர்- 39 ஆயிரத்து 378, போடி-52ஆயிரத்து ஒன்று, தேனி- 46 ஆயிரத்து 459, பெரியகுளம்-71 ஆயிரத்து 941, ஆண்டிபட்டி-80 ஆயிரத்து 427, க.மயிலாடும்பாறை-53 ஆயிரத்து 008 ஒட்டுகள் இருந்தது.தற்போது கம்பம்-17 ஆயிரத்து 692, உத்தமபாளையம்-40 ஆயிரத்து 441, சின்னமனூர்-37 ஆயிரத்து 430, போடி-48 ஆயிரத்து 559, பெரியகுளம்-64 ஆயிரத்து 859, ஆண்டிபட்டி-76 ஆயிரத்து 800, க.மயிலாடும்பாறை-48 ஆயிரத்து 953 ஓட்டுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கம்பத்தில் ஆயிரத்து 435, போடியில் 3 ஆயிரத்து 442, சின்னமனூரில் ஆயிரத்து 948, பெரியகுளத்தில் 7 ஆயிரத்து 082, ஆண்டிபட்டியில் 3 ஆயிரத்து 627, க.மயிலாடும்பாறையில் 4 ஆயிரத்து 55, உத்தமபாளையத்தில் 59 ஒட்டுகள் குறைந்துள்ளது. தேனியில் மட்டும் 2 ஆயிரத்து 13 ஓட்டுகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி நமது சிறப்பு நிருபர் களிடம் கேட்டதற்கு, ' சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் குறைபாடுகள் இருக்க வாய்ப்பில்லை' என்றனர்.








      Dinamalar
      Follow us