நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:மயிலாடும்பாறை இந்திரா நகரை சேர்ந்தவர் பால்சாமி,55.
மனைவியுடன்
ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இவர், தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து
இறந்தார். கடமலைகண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.