ADDED : அக் 07, 2011 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : ஆண்டிபட்டி மூணாண்டிபட்டியை சேர்ந்த ஒச்சு மனைவி தங்கம்மாள் (30).
இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 20 நாட்களாக தங்கம்மாளை காணவில்லை.ஆண்டிபட்டி போலீசார் தங்கம்மாளை காணவில்லை என வழக்கு பதிவு செய்து, தேடி வந்தனர். அவரது உடல் போடி மெட்டு 10வது கொண்டை ஊசி வளைவு மலைப்பகுதியில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. ஒச்சு சில நாட்களுக்கு முன் மனைவியை கொலை செய்ததாக உசிலம்பட்டி கோர்ட்டில் சரணடைந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

