/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி சங்கமம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
தேனி சங்கமம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தேனி சங்கமம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தேனி சங்கமம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 30, 2025 07:05 AM
தேனி; தேனி சங்கமம் ரோட்டரி சங்கத்தின் 16வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தேனியில் மஹாலில் நடந்தது.
தலைவராக சண்முக பாண்டியன், செயலாளராக சுருளிநாதன், பொருளாளராக சுருளிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆளுநர் கார்த்திக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சவுந்திர பாண்டியன், மகேஷ்ராஜா, செல்வக்குமார், சங்கிலிக்காளை, சங்கர்ராஜ், ஜீவானந்தம், வீரமணி, ரமேஸ், முருகன், வைரமணி, சேது, மதிவாணன், சந்தானகிருஷ்ணன், நாகராஜன், கோபி, சுரேஷ், சுப்பிரமணியன், கார்த்திகேயன், ரவிச்சந்திரன், பால்பாண்டி, விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு சைக்கிள் வழங்கப் பட்டது.