/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய போட்டிக்கு தேனி மாணவி தேர்வு
/
தேசிய போட்டிக்கு தேனி மாணவி தேர்வு
ADDED : ஆக 12, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி தி லிட்டில் கிங்டம் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ஜோஸ்வனா மெர்சி.
இவர் ஊட்டி வெலிங்டன் மைதானத்தில் நடந்த ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கும் தகுதி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.