ADDED : ஏப் 12, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி தென்றல் நகரில் வசிப்பவர் செல்வகுமார் 50.
இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக காமாட்சி அம்மன் கோயில் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் செல்வக்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்த 100 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

