நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் எ.புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முபாரக் அலி 44. இவரது பெட்டிக்கடையில்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 237 கிராம் எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகளை வடகரை போலீசார் கைப்பற்றி, முபாரக்அலி மீது வழக்கு பதிவு செய்தனர்.