ADDED : ஆக 16, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி கோபாலபுரம் நடுத்தெரு ஆதிமூலம். 63. இவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக 4 கிலோ 387 கிராம் எடையுள்ள ரூ.3838 மதிப்புள்ள போதைதரும் புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார்.
அவரை பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., ஜெயபாலன் தலைமையிலானபோலீசார் கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.