sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 'தட்கல்' மின் இணைப்பு பெற  இன்று கடைசி நாள்

/

 'தட்கல்' மின் இணைப்பு பெற  இன்று கடைசி நாள்

 'தட்கல்' மின் இணைப்பு பெற  இன்று கடைசி நாள்

 'தட்கல்' மின் இணைப்பு பெற  இன்று கடைசி நாள்


ADDED : டிச 31, 2025 05:45 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பம் வழங்க இன்று கடைசி நாள் என்பதால் என தேனி மின் செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தட்கல் முறையில் விவசாயிகளிடம் இருந்து

விண்ணப்பங்கள் பெற்று வருகிறோம்.நேற்று முன்தினம் வரை மூன்று சப்டிவிஷன்களிலும் 1154 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்கள் பெற செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us