sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

/

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி


ADDED : டிச 27, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹரே ராம நாம கீர்த்தனம்

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: பங்களாமேடு, மதுரை ரோடு, தேனி, கோரிக்கை: மாநிலத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, தலைமை: ராமர், வடக்கு மாவட்டச் செயலாளர், காலை 10:00 மணி.

பா.ஜ., ஆர்ப்பாட்டம்: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட், தேனி, கோரிக்கை: சென்னை அண்ணாபல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை கண்டித்து, தலைமை: பி.சி.பாண்டியன், மாவட்டத் தலைவர், மாலை 4:00 மணி.

ஆர்ப்பாட்டம்: கோவை அல்உமா இயக்கத் தலைவர் மறைந்த பாஷாவை போராளியாக சித்தரித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், ஏற்பாடு: வீர இந்து பேரமைப்பு, காலை 11:00 மணி.

தெருமுனைக் கூட்டம்: வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா, ஈ.வே.ரா., 50வது நினைவு நாளை முன்னிட்டு பிரசார தெருமுனைக் கூட்டம், பழைய பஸ் ஸடாண்ட், கம்பம் ரோடு, தலைமை: மணிகண்டன், மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம், மாலை 5:00 மணி.

விழிப்புணர்வு ஊர்வலம்: தேசிய மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம், பங்களாமேடு முதல் பெரியகுளம் ரோடு எஸ்.பி.ஐ., வங்கி வரை, தலைமை: பிரபு, உதவி செயற்பொறியாளர், காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்:

கம்மாவர் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி, கருத்தரங்கம், தலைப்பு: ஆரோக்கிய கல்வி, பேசுபவர்: ஆசிரியர்: பத்மா, காலை 10:00 மணி.

அரசு மேல்நிலைப்பள்ளி, பூதிப்புரம், தேனி, யோக பயிற்சி, காலை 7:00 மணி, கருத்தரங்க தலைப்புகள்: சைபர் குற்றங்களும், விழிப்புணர்வும், ஆகழ்வாராய்ச்சி வரலாறு, உண்மைகள், காலை 10:00 மணி முதல்.

ஐயப்ப பக்தர்களுக்கான முகாம் : வேளாளர் உறவின் முறை மண்டபம், வீரபாண்டி, ஏற்பாடு: தேனி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை, 8:00 மணி முதல்.

ஐயப்ப பக்தர்களுக்கான சேவை முகாம்: முத்துத்தேவன்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பன் அன்னதான குழு, உப்பார்பட்டி, தேனி, காலை 6:00 மணி முதல்.

இலவச போட்டோகிராபி, வீடியோகிராபி பயிற்சி : கனரா வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி, காலை 9:30 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30.






      Dinamalar
      Follow us