ADDED : ஜன 23, 2025 04:52 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில், ஸ்ரீராம் நகர், தேனி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00.
ஹரே ராம நாம கீர்த்தனம்
நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
ரூ.3ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு காலியிடங்களை நிரப்புவதற்கு எதிர்த்து உண்ணாவிரதம்: கலெக்டர் அலுவலகம் அருகில், தேனி, ஏற்பாடு: சத்துணவு ஊழியர் சங்கம், கோரிக்கை: காலை 10:00 மணி.
சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்: பங்களாமேடு, மதுரை ரோடு, தேனி, ஏற்பாடு: நெடுஞ்சாலைத்துறை, காலை 10:00 மணி.
விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம்: வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் மதுரைரோடு, பெரியகுளம் ரோடு வழியாக அன்னஞ்சி விலக்கு வரை, தலைமை: ஆர்.டி.ஓ., சிங்காரவேலு, காலை 9:00 மணி.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கருப்புபட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, ஏற்பாடு: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், மதியம் 1:00 மணி.
இலவச கண்பரிசாதனை முகாம்: நகராட்சி குடியிருப்பு எதிர்புறம், நேதாஜிரோடு, பொம்மைகவுண்டன்பட்டி, தேனி, ஏற்பாடு: நேதாஜி கட்டுமான, சாலையோர வணிகர்கள், தொழிலாளர்கள் முன்னேற்ற நலச் சங்கம், காலை 9:00 மணி.

