ADDED : ஏப் 03, 2025 05:00 AM
ராமநவமி உற்சவம்
வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, நாலாயிர திவ்ய பிரபந்த சேவை, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.
ராமசந்திர சுவாமி கோயில், ஸ்ரீராமபுரம், வயல்பட்டி, தேனி, காலை 8:00 மணி, காளிங்கநர்தன அலங்காரம், மாலை 6:00 மணி.
சொற்பொழிவு: வீர ஆஞ்சநேயர் கோயில், தாமரைக்குளம், பெரியகுளம், ஏற்பாடு: நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : முரளி, காலை 10:30 மணி,திருஞானசம்பந்தம் இல்லம், தாமரைக்குளம், மாலை 6:30 மணி.
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பிராத்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம்,தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம் : ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, மாலை 6:00 மணி.
பொது
ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, ஏற்பாடு: போட்டா ஜியோ அமைப்பு, கோரிக்கை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, மாலை 5:00 மணி.
பெண்களுக்கான தையல் பயிற்சி, டூவீலர் பழுது நீக்குதல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.

