ADDED : ஏப் 04, 2025 05:35 AM
ராமநவமி உற்சவம்
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, நாலாயிர திவ்ய பிரபந்த சேவை, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ராமசந்திர சுவாமி கோயில், ஸ்ரீராமபுரம், வயல்பட்டி, தேனி, காலை 8:00 மணி, மகாலட்சுமி அலங்காரம், மாலை 6:00 மணி.
சொற்பொழிவு: சிவலிங்கமுத்துலட்சுமி இல்லம், கள்ளார்ரோடு, பெரியகுளம்,ஏற்பாடு: நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : முரளி, காலை 10:30 மணி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேஸ்தானம், பெரியகுளம், மாலை 6:30 மணி.
ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
பொது
ஆண்டுவிழா: தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தேனி, பங்கேற்பு: மதுரை தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி, மாலை 4:30 மணி.
பணி நியமன ஆணை வழங்கும் விழா: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு:கல்லுாரி முன்னாள் மாணவி பூஜா, காலை 10:00 மணி.
பெண்களுக்கான தையல் பயிற்சி, டூவீலர் பழுது நீக்குதல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
பங்குனி உத்திர தேர்த்திருவிழா, பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம். பஞ்சமூர்த்திகள் வீதி உலா,இரவு 7:00 மணி, ஏற்பாடு: மண்டகபடிதாரர்கள்.

