ADDED : ஜூலை 17, 2025 11:50 PM
ஆன்மிக பூஜை
சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி,மாலை 6:30.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30.
சிறப்பு பூஜை: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மாலை 6:00 மணி.
ஹரே ராம நாம சங்கீர்த்தணம்
நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை.
பொது
முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: நேருசிலை, தேனி, தலைமை: கோபிநாத், நகரத் தலைவர், காங்கிரஸ் கட்சிதேனி, காலை 10:00 மணி.
சி.சி.டி.வி., கேமரா நிறுவுதல், பழுது நீக்குதல், செயற்கை நகை ஆபரணங்கள் தயாரிப்பு, அழகுகலை, ஏ.சி., பழுது பார்த்தல், நிறுவுதல், வீட்டு உபயோக பொருட்கள்பழுது பார்த்தல், சோலார் பேனல் நிறுவுதல் இலவச பயிற்சிகள்: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு,தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
வீடுதேடி வரும் சேவைகள் முகாம்
சேனைத் தலைவர் சுதந்திர மஹால், பெரியாண்டவர் ஹைரோடு, போடி. பங்கேற்க வேண்டியோர்: போடி நகராட்சி 32, 33. வார்டு பொது மக்கள்.
சேவைத் தலைவர் மண்டபம், பாத்திமா ரோடு, அல்லிநகரம், தேனி, பங்கேற்க வேண்டியோர்: தேனி அல்லிநகரம் நகராட்சி 9, 10 வார்டு பொது மக்கள்.
சமுதாயக்கூடம், ஏழாவது வார்டு நடுத்தெரு, மார்க்கையன்கோட்டை, பங்கேற்க வேண்டியோர்: மார்க்கையன் கோட்டை பேரூராட்சி 1, 2, 3, 4, 5, 6 வார்டுகளின் பொது மக்கள்.
ஓக்கரைப்பட்டி ஊராட்சி அலுவலகம் எதிரில் உள்ள நாடகமேடை, ஆண்டிபட்டி பேரூராட்சி, பங்கேற்க வேண்டியோர்: மொட்டனுாத்து, ஒக்கரைப்பட்டி கிராம பொது மக்கள்.
வேணியம்மன் கோயில் மண்டபம், வருஷநாடு கி.ஊ., மயிலாடும்பாறை, கண்டமனுார் மயிலாடும்பாறை ஒன்றியம், பங்கேற்க வேண்டியோர்: சிங்கராஜபுரம், வருஷநாடு ஊர் பொது மக்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ரோடு மறியல் : கலெக்டர் அலுவலகம் நுழைவாயில், தேனி, தலைமை: ராம்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேனி. ஏற்பாடு: தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்), நேரம்: காலை 10:30 மணி.
விழிப்புணர்வு நிகழ்ச்சி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தேனி, தலைப்பு: பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்கும் நடைமுறைகள், பங்கேற்பாளர்: தேனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம், மதியம் 1:30 மணி.