ADDED : ஆக 14, 2026 12:39 AM
ஆடி 5ம் வெள்ளி சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
ஆன்மிகம் சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 8:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.
ஆடிப்பூரம் லட்சுமி பூஜை, துளசி பூஜை: நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம்,காலை 10:00 மணி முதல்.
பொது பயிற்சி வகுப்பு: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி, தேனி, தலைப்பு: நகரங்களின் நிலைத்த வளர்ச்சிக்கான இணைய பொருட்களின் தொழில்நுட்பம், பங்கேற்பு: மதுரை அபிஜித் மின்னணு தீர்வுகள் நிறுவன நிறுவனர் இந்துமதி, காலை 10:00 மணி.
எழுது பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா: தேனி கம்மவார் சங்கம் கலை கல்லுாரி, தேனி, தலைமை: கல்லுாரி செயலாளர் சதீஷ்குமார், காலை 10:00 மணி, மை பாரத் இணையதளப் பதிவு முகாம், பங்கேற்பு: மை பாரத் கேந்திரா துணை இயக்குனர் பிரவீன் குமார், மதியம் : 12:00 மணி. சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு நாள் அனுசரிப்பு, பங்கேற்பு: மாவட்ட சர்வோதய மண்டல் தலைவர் சம்பத், மதியம் 1:30 மணி.
ரோடு சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்: நகராட்சி அலுவலகம், தேனி, ஏற்பாடு: யூ.சி.பி.ஐ., ஆர்.எஸ்.பி., கட்சி, தலைமை: மாவட்ட நிர்வாகி பெத்தாட்சி, காலை 11:00 மணி.
இலவச பயிற்சிகள்: டூவீலர் பழுது நீக்குதல், மிஷன் எம்பிராயிடரி ஆரி, சர்தோசி பயிற்சி, கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி.
