ADDED : டிச 19, 2025 05:38 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35 மணி.
சொற்பொழிவு நாமத்வார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 5:00 மணி.
நெய் அபிஷேகம்: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, பஜனை: மாலை 8:00 மணி. ஹரிவராசம்: இரவு 9:00 மணி.
ஐயப்ப பக்தர்களுக்கு சேவை முகாம்: வேளாளர் உறவின்முறை மண்டபம், வயல்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், 24 மணி நேரமும்.
அன்னதானம்: கண்ணீஸ்வர முடையார் கோயில் ரோடு எதிர்புரம், பைபாஸ் ரோடு, வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதானக்குழு, காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பொது மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் வைர விழா 2ம் நாள் விழா: ஆடிட்டோரியம், தேனி அரசு மருத்துக் கல்லுாரி மருத்துவமனை, தேனி, தலைமை: மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா, ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், காலை 10:00 மணி.
டூவீலர் பழுது நீக்குதல், கணினி கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 மணி.
இலவச யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், பென்னிகுவிக் நகர் நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டச்சாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய
வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி.

