UPDATED : ஆக 27, 2026 06:43 PM
ADDED : ஆக 27, 2026 06:33 PM
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை; காளியம்மன் கோயில், சக்கம்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி.
கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
கிருஷ்ணஜெயந்தி விழாநாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், தலைப்பு:த்ருவ சரித்திரம், பேசுபவர்: ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: காட் இந்தியா டிரஸ்ட், மாலை 6:00 மணி முதல்.
பொது
இலவச பயிற்சிகள்: டூவீலர் பழுது நீக்குதல், மிஷன் எம்ராயிடரி, ஆரி மற்றும் சர்தோசி பயிற்சி, கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், கருவேல்நாயக்கன்பட்டி, தேனி, காலை 9:30 மணி.இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
பெட்ரோல் ரூ.108.89
டீசல் ரூ.100.73
