ஆன்மிகம்
சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.
சிறப்ப பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.
சிறப்பு பூஜை : கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி.
கிருஷ்ணஜெயந்தி விழாநாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பஜனை: வித்யா பாரதீ கலா விருக்ஷம், பெரியகுளம், சொற்பொழிவு: பேசுபவர் : கபிலவாசஸூதேவ ஸர்மா பாகவதர், மாலை 6:00 மணி, ஹனுமந்த வாகனசேவை, இரவு 7:30 மணி.
பொது
அடிப்படை வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்: அரண்மனைத்தெரு, வடகரை, பெரியகுளம், ஏற்பாடு: நாம்தமிழர் கட்சி, மாலை 5:00 மணி.
டூவீலர் பிரசாரம்: கக்கன்ஜி நகர் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, தேனி, கோரிக்கை: அனுமதியின்றி மது விற்பனை தடுக்க வலியுறுத்தி, ஏற்பாடு: ஜனநாயக வாலிபர் சங்கம், காலை 10:00 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி
ஐவர் கால்பந்து போட்டி: பெனடிக் கால்பந்து மைதானம், சத்திரபட்டி ரோடு, வேதபுரீ, தேனி, ஏற்பாடு: தேனி ஸ்போர்ட்ஸ் பெனடிக் கால்பந்தாட்ட கழகம், காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை, மலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை.