ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 7:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:00 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: அரச மர விநாயகர் கோயில், அரசு நகர் குடியிருப்புப் பகுதி, பழனிச்செட்டிபட்டி, காலை 6:30 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி. காலை 6:00 மணி, 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷரடி அன்ன சாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி, சிறப்பு பூஜை: மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி.
கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:000 மணி
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர், சிவ சுப்பிரமணியர், முத்துமாரியம்மன், உண்ணாமுலை அமமன் உடனுறை அண்ணாமலையார் கோயில், சமதர்மபுரம் தேனி, காலை 8:30 மணி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், அக்ரஹாரம், பெரியகுளம், காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை மகாமந்திர நாம கீர்த்தனம், சிறப்பு பூஜைகள் காலை 5:00 முதல் மாலை 7:00 மணி.
பொது
ஆண்டுவிழா, அரசு தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா: நாடாஸ் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, பாரஸ்ட் ரோடு, தேனி, பங்கேற்பு: டாக்டர் நாகேந்திரன், நிர்வாக இயக்குனர், தேவகி ஸ்கேன்ஸ் மதுரை, மாலை 5:00 மணி.
டூவீலர் பழுது நீக்கும் இலவச பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தேனி தாலுகா அலுவலகம் எதிர் மாடி, தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநாடு: வேளாளர் உறவின்முறை சமுதாய கூடம், வடுகபட்டி. தலைமை: மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கம்யூ., பெரியகுளம். காலை 10:00 மணி.-