UPDATED : செப் 23, 2026 05:44 PM
ADDED : செப் 23, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் (செப்.,25) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை ,பட்டயப்படிப்பு படித்தவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்விச்சான்றிதழ்கள் நகல், சுயவிபர குறிப்புடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55936 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.
