ADDED : பிப் 06, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியில் கல்லுாரியில் கணினி அறிவியியல் துறை சார்பில் இணையத்தின் உள்ளடக்க செயல் திறன் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, உறவின்முறை நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை அப்ஜித் எலக்ராஜிக் சொலியூசன் நிறுவன நிர்வாகி இந்துமதி மாணவர்களுக்கு செய்முறை விளக்கம், ஏ.ஐ., தொழில்நுட்பம், 5ஜி தொழில்நுட்பங்கள் பற்றி பேசினார்.