நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் கணினி பயன்பாட்டியியல் துறைசார்பில் ஏ.ஐ.,மெசின் லேர்னிங் தொழில்நுட்பத்தில் கிளவுட் கம்ப்யூட்டிங் இணையதள மேம்பாடு என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
உறவின் முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், பங்கேற்றனர். சிவகாசி ஏ.ஜெ., கல்லுாரி கணினி துறை இயக்குனர் லாரன்ஸ் ஏ.ஐ., தொழில்நுட்பம் பற்றி பேசினார்.