sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டம்

/

போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டம்


ADDED : செப் 08, 2025 11:48 PM

Google News

ADDED : செப் 08, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் தேனி மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம், வீரபாண்டியில் இன்று(செப்.,8) நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், 5 தீர்மானங்களை நிறைவேற்றினர்.

பணப்பலன் வாங்காத தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்; மீதமுள்ள டி.ஏ., உயர்வினை உடனே வழங்க வேண்டும்; போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்; கருவூலம் மூலம் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்; பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us