UPDATED : செப் 27, 2026 05:06 PM
ADDED : செப் 27, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
விழாவில் தேசிய பூஞ்சோலை தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தேனி மாவட்ட நிர்வாகி கோட்டைச் சாமி தலைமை வகித்தார். கணேசபுரம் விவேகானந்தா நேதாஜி அறக்கட்டளை செயலாளர் அன்பழகன், ராசி தொண்டு நிறுவன செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார், பிரவீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
