ADDED : பிப் 01, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன : தேனி நேருசிலை முன் காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு காங்., கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
நகர தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். டாக்டர் தியாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர்கள் சம்சுதீன், அபுதாஹிர், மாவட்ட பட்டியல் அணி தலைவர் இனியவன், நகர துணைத் தலைவர் முகமது மீரான், பொருளாளர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.