/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி
/
பள்ளியில் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி
ADDED : அக் 16, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி - பெரியகுளம் ரோட்டில் செயல்படும் லைப் இன்னவேஷன் பப்ளிக் பள்ளியில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிற்கு மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள்,அலுவலர்கள், மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். தாளாளர் நாராயணபிரபு பேசினார்.
மேலும், வடபுதுப்பட்டியில் கட்டப்பட்டு வரும் பள்ளி கலை அரங்கத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார்.