ADDED : மார் 31, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :' மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரியகுளம் ரோட்டில் நகராட்சி அலுவலகம் அருகே நடந்தது.
நகர அமைப்பாளர் கனகுபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராமராஜ், ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.