ADDED : ஜூலை 22, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
போடி: போடி அணைக்கரைப்பட்டி ரோட்டில் வசிப்பவர் வினோத்குமார் 41. மீனா விலக்கில் வசிப்பவர் செல்வம் 48. விற்பனை செய்வதற்காக தனித் தனியாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர்.
போடி தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
