ADDED : ஜூன் 14, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர்:மார்க்கையன் கோட்டை பைபாஸ் பிரிவில் சின்னமனுார் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வாகன சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது பதிவெண் இல்லாமல் வந்த டிராக்டரை சோதனை செய்தனர். உரிய அனுமதி சீட்டு இல்லாமல் எம். சாண்ட் மண் ஒரு யூனிட் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் பறிமுதல் செய்து, டிராக்டரை ஓட்டி வந்த ஒத்த வீட்டை சேர்ந்த ஈஸ்வரன் 36, உரிமையாளர் சதீஸ்குமார் கைது செய்யப்பட்டனர்.