sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மது விற்ற இருவர் கைது

/

 மது விற்ற இருவர் கைது

 மது விற்ற இருவர் கைது

 மது விற்ற இருவர் கைது


ADDED : பிப் 27, 2026 07:21 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மேகமலையை சேர்ந்த ராமசாமி மகன் ராஜா 48. இவர் தும்மக்குண்டு மூலவைகை ஆற்றுப்பாலத்தின் அருகே மதுபானம் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது.

ராஜாவை கைதுசெய்து அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் 37. இவர் கோகிலாபுரம் வாய்கால்கரை அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்தார். தகவல் அறிந்து உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் ராம்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us