sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புகையிலை கடத்திய இருவர் கைது

/

புகையிலை கடத்திய இருவர் கைது

புகையிலை கடத்திய இருவர் கைது

புகையிலை கடத்திய இருவர் கைது


ADDED : செப் 15, 2025 06:57 AM

Google News

ADDED : செப் 15, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் தலைமையிலான போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது போடி காளியம்மன் கோயில் நந்தவனம் 2வது தெரு விஜயகிருஷ்ணன் 46, டூவீலரில் வந்தார். பின்னால் விஸ்வாசபுரம் தெற்குத்தெரு மணிகண்டன் 37, அமர்ந்திருந்தார். இவர்கள் ஒரு கருப்புப்பையில் சட்டவிரோத விற்பனைக்காக 6 கிலோ 710 கிராம் எடையுள்ள ரூ.5,584 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us