/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொத்தனார் கொலை வழக்கில் இருவர் கைது
/
கொத்தனார் கொலை வழக்கில் இருவர் கைது
ADDED : ஆக 14, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தெற்குபுதுத் தெருவைச் சேர்ந்த கொத்தனார் துளசிமணி 25. க்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா 36. வுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் துளசிமணியை, முத்தையா இவரது அக்கா மகன் தங்கப்பாண்டி 24. கொலை செய்துவிட்டு தப்பினர்.
தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் இருவரையும் தேடினர். இந்நிலையில் முத்தையா, தங்கப்பாண்டியை கைது செய்தனர்.