UPDATED : அக் 12, 2026 06:59 PM
ADDED : அக் 12, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துவிக்னேஷ் 38.
ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 30. இருவரும் குள்ளப்புரம் ராஜா என்பவரின் காட்டில் ஒன்னேகால் யூனிட் மண் திருடினர். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் இருவரையும் கைது செய்து, மண் அள்ளும் இயந்திரம் இரண்டை கைப்பற்றினார்.
