நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே தர்மத்துப்பட்டி பாரதியார் தெருவை சேர்ந்தவர் மணி 62. இவர் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டின் நடந்து சென்றுள்ளார். பின்னால் அதிவேகமாக வந்த டூவீலர் இவர் மீது மோதியது.
கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த மணி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.